- 2012 - தோல் (புதினம்) - டேனியல் செல்வராஜ்
- 2013 - கொற்கை ((புதினம்) - ஜோ டி குரூஸ்
- 2014 - அஞ்ஞாடி - பூமணி
- 2015 - இலக்கியச் சுவடுகள் (திறனாய்வு நூல்) - ஆ. மாதவன்
- 2016 - ஒரு சிறு இசை (சிறுகதைகள்) - வண்ணதாசன்
- 2017 - காந்தள் நாட்கள் (கவிதைகள்) - இன்குலாப்
- 2018 - சஞ்சாரம்(புதினம்) - எஸ். ராமகிருஷ்ணன்
more at
https://ta.wikipedia.org/wiki/சாகித்ய_அகாதமி_விருது_பெற்ற_தமிழ்_எழுத்தாளர்கள்